கூட்டணி விருந்ததை பார்த்து திமுக கூட்ட்ணிக்கு அஜீரணமாகி விட்டது .பீகார் மானில மக்கள் வேலை செய்யலாம் ஒட்டு போட கூடாதா ? என்று தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் விரிவாக்கம் செய்ததால் முதலீடு வருகிறது தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி .