திமுகவின் தொங்கு சதையான வேல்முருகன் ! "தவெக" கட்சியின் சார்பில்  ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு !

திமுகவின் தொங்கு சதையான வேல்முருகன் ! "தவெக" கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு !

Published : Jun 08, 2025, 01:02 PM IST

தவெக கட்சியின் சார்பாக நடத்திய நிகழ்ச்சிகள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் பற்றியும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் வாயிலாக கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார் இந்த கருத்திற்கு தவெக கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.. அதனை கண்டிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக கட்சியின் மேற்கு மாவட்டத்தின் சார்பாக வாலாஜா முத்துக்கடை நவல்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது அதில் "மன்னிப்பு கேள்" "மன்னி கேள்" எங்கள் உயிரினும் மேலான அண்ணன் வெற்றிக் தலைவரையும் சாதனை படைத்த மாணவிகளையும் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கும் இழிவாக பேசிய திமுகவில் தொங்கு சகையான வேல்முருகனை வன்மையாக கண்டிக்கின்றோம் என அதில் அச்சிடப்பட்டிருந்தது..

06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
04:58கோவை மெட்ரோ திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்!
06:06பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!
07:27மாணவர்கள் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! - நீட் விவகாரத்தில் நடிகர் ரஞ்சித் ஆவேச பேட்டி!
03:10களத்தில் குதித்த ஜோதிகா..! மக்களுடன் "குஷி ஜோடிகள்" என சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள்..! செம்ம இல்ல!
08:21தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது ! - மேகதாட்டு விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி
07:04தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!" - நீட் விவகாரத்தில் திருமாவளவன் பேட்டி
03:42எந்த எதிர்ப்பிற்கும் அஞ்ச வேண்டாம்! - சென்னை நீட் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்!
07:41பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
04:16NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?