Jan 18, 2025, 2:07 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரணு வாக்குறுதி அளித்துவிட்டு இப்படி பண்ணலாமா.. அமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு! பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.