Velmurugan s | Published: Mar 24, 2025, 2:00 PM IST
திமுகவினர்கள் மேடையில் பேசுவது அனைத்தும் ஆபாசமாக தான் பேசுகிறார்கள் . இவர்கள் யாருக்குமே தமிழ்நாடு தாண்டி பாரதம் எப்படி இருக்கும் என்று தெரியாது . தினமும் புது புது பொய்களை கட்டவிழ்த்து கொண்டிருக்கிறார்கள் . எல்லா பள்ளிகளிலும் மூன்று மொழிகள் ..அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இரண்டு மொழியா ...என்ன நியாயம் இருக்கிறது இதில் ? இதற்கு இவர்கள் போராட்டம் வேற செய்கிறார்கள் என்று ஆவேசமாக .. திமுகவை கடுமையா தாக்கி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !