அரசியல் ஆதாயத்திற்காக திமுக மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது .திராவிட முன்னேற்ற கழகம் ஒரு யுத்தத்தை ஆரம்பித்திருக்கிறது . எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதை மாணவர்களிடத்தில் தெரிவிக்க மறந்து விட்டது இந்த திராவிட முன்னேற்ற கழகம் .என்று பாஜக மூத்தத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார் .