நகை கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில், அந்த நகை கடன்கள் வெற்றிகரமாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ரூ. 6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.