
அண்ணன் எடப்பாடியாரை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை இனிமே எங்கிட்ட பிரஸ்மீட் வராதீங்க அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக” நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்