watch : ஏய் எப்புட்ரா... வாயிலயே இரு சக்கர ஒலி எழுப்பி வித்தை காட்டும் கோவை இளைஞரின் வைரல் வீடியோ

watch : ஏய் எப்புட்ரா... வாயிலயே இரு சக்கர ஒலி எழுப்பி வித்தை காட்டும் கோவை இளைஞரின் வைரல் வீடியோ

Published : Apr 02, 2023, 12:09 PM IST

கோவை சேர்ந்த கார்த்திக் என்கிற இளைஞர் ரேஸ் பைக்குகளின் ஒலியை தனது வாயிலேயே தத்ரூபமாக எழுப்பி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் போதே பைக்குகள் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர். இவருக்கு பைக் வாங்க முடியவில்லை என்கிற ஏக்கம் இருந்தாலும், இவர் தனது வாயின் மூலமாக, பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு சக்கன வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சவுண்டுகளை தத்ரூபமாக ஒலி எழுப்புகிறார். இவர் அந்த ஒலி எழுப்பும் போது பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். இவருக்கு இரு சக்கர பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் பங்கு பெறுவேன் என தெரிவித்துள்ளார்.

03:03ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!
03:26ஆளுநரைச் சந்தித்தார் விஜய்: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரல்!
03:04Vijay | தளபதியின் 'கோல்டன்' பாலிடிக்ஸ் ! ஒவ்வொரு வருடமும் 2000 கி. தங்கம் - தாங்குமா தமிழக நிதிநிலை?
04:23சட்டென மாறிய கூட்டணி.! விஜய் பக்கம் சாய்ந்த காங்கிரஸ் ! | விஜய் - காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!
03:08TVK | 5 + 6 சந்தேகம்....எம்ஜிஆர் வழியில் கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்த விஜய்.. மே 7ல் சர்ப்ரைஸ் !
02:10TVK Vijay | 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!
02:15பெரும்பான்மை நெருக்கடியில் தவெக ! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
03:08விஜய்யின் வரலாற்று வெற்றி ! - த.வெ.க தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு!
05:35"த.வெ.க-விற்கு ஆதரவா? வாய்ப்பே இல்லை !" - ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!
03:15முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் சொல்வதற்கு எந்தச் செய்தியும் இல்லை ! வி.எஸ். பாபு பேட்டி
Read more