பைக்கோடு சேர்த்து 2 இளைஞர்களை ஏத்திய பேருந்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

Feb 12, 2020, 7:04 PM IST

கோவையில் காந்திபுரத்தில் கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைய முற்பட்டபோது பேருந்து சக்கரத்தின் கீழ் இரண்டு சக்கரவாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் சகபயணிகள் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் ஓட்டுனரின் சாமார்த்தியமாக பேருந்தை நிறுத்தியதாலும், உயிர்பலி தவிர்க்கப்பட்டது.