அவரும் நானும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்...முதலமைச்சருக்கு ஒன்றும் ஆகவில்லை நன்றாக இருக்கிறார் . மேலும் இரண்டு நாட்களில் வீடு திரும்ப உள்ளார் . ரோடு ஷோ பல இடங்களில் செய்ததில் உடல்நிலை சோர்வடைந்ததுள்ளது வேறு எந்த பிரச்சனையும் இல்லை குணமாகிவிட்டார் என்று பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார் .