அமைச்சர்கள் புடைசூழ பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர்கள் புடைசூழ பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

Published : Oct 30, 2023, 11:58 AM IST

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்  116வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை  முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், பிடிஆர், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், பெரியகருப்பன், நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

03:20தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு! | TVK Aadhav Arjuna Meet CEO
03:112026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வரலாறாக அமையும்..! செங்கோட்டையன் பேட்டி
02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
Read more