
சர்வாதிகாரபோக்கு கொண்ட இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் தமிழ்நாடே தலைகுனியும் செயலாக திருத்தணி சம்பவம் நடைபெற்றுள்ளது.. தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் இல்லை என சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்