வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் பிரபாகரன் ஆகியோர் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காமராஜர் பாலம் வரை நடைபயணம் மேற்கொண்டனர். முன்னதாக சித்தூர் கேட் பகுதியில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.