vuukle one pixel image

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

Velmurugan s  | Published: Apr 8, 2025, 1:00 PM IST

கடந்த 1996-2001 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது . இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இறுதி விசாரணை துவங்கியுள்ளது.