Velmurugan s | Published: Mar 22, 2025, 7:00 PM IST
சென்னை சோழா ஹோட்டலில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.அதில் பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் காணொளி மூலம் ஆற்றிய உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மாரு வரையறை கூடாது என கூறினார் அவ்வாறு செய்தால் ஒடிஷா தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கும் என்று கூறினார்