Thiruvannamalai | புகார் அளிக்க வந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரை தாக்கிய பேருந்து நடத்துனர்!

Published : Feb 22, 2025, 03:01 PM IST

ள்ளி மாணவர்களை பஸ் பாஸ் இருந்தும் கண்டக்டர்கள் மாணவர்களை அரசு பேருந்தில் ஏற்றி இறக்குவது இல்லை இது குறித்து பலமுறை பேருந்து கண்டக்டர் இடம் முறையிட்டு பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றிய போது கண்டக்டர் கிருஷ்ணன் என்பவர் மாணவரிடம் டிக்கெட் வாங்கி அவர்களை இறங்கும் இடத்தை விட்டு அடுத்த ஸ்டேஜில் இறக்கிவிட்டு இதுபோல் செய்தால் தான் இனி ஏற மாட்டீர்கள் என சென்றுள்ளார். இது குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பாலமுருகன் சேத்துப்பட்டு பணிமனை மேலாளரிடம் புகார் அளித்தபோது கண்டக்டர் கிருஷ்ணன் பாலமுருகனை அவதூறாக பேசி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.

04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை
04:07MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!
Read more