vuukle one pixel image

காசு கொடுக்காமல் சேர்ந்த கூட்டம் பாரதிய ஜனதா கட்சி கூட்டம் ! அமைச்சர் நைனார் நாகேந்திரன் பேச்சு !

Velmurugan s  | Published: Mar 24, 2025, 1:00 PM IST

காசு கொடுக்காமல் சேர்ந்த கூட்டம் பாரதிய ஜனதா கட்சி கூட்டம் .இங்கு காசும் கொடுக்கவில்லை ...கோட்டரும் கொடுக்கவில்லை . நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் எட்டரை ..திமுக ஒரு ஏழரை ..இவர்கள் ஆட்சியில் ஊழல் மட்டுமே இருக்கும் ..2026இல் ஆட்சி பிடித்துவிட்டு நம்முடைய ஆரவாரத்தை தெரிவிப்போம் என்று அமைச்சர் நைனார் நாகேந்திரன் பேசினார் !