அரியலூர் | மாவட்ட அளவில் பள்ளியில் சதுரங்க போட்டி.....ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள் !

அரியலூர் | மாவட்ட அளவில் பள்ளியில் சதுரங்க போட்டி.....ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள் !

Published : Sep 01, 2025, 07:02 PM IST

அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைகாண 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர் போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறுபவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விளையாடினர் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகள் மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி