திமுக நிர்வாகிகளின் குழந்தைகள் மூன்று மொழி படிப்பார்கள் மற்றவர்கள் இரண்டு மொழி படிக்க வேண்டுமா ... கருப்பு நிற வண்ணம் வைத்து இந்தி எழுத்துக்களை அழித்தவர்க;ளின் [பிள்ளைகள் மூன்று மொழி படிக்கிறார்கள் இதுதான் முதலமைச்சர் எடுக்க கூடிய மொழி போராட்டமா ? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி !