தீய சக்திகளின் கூடாரமாக திராவிட முன்னேற்ற கழகம் மாறியிருக்கிறது . வீட்டிற்குள் பிரச்சனையை ஆரம்பித்து நாடு வரைக்கும் பிரச்சனையை ஆரம்பித்து இருக்கிறார்கள் . திராவிட முன்னேற்ற கழகம் லஞ்சம் வாங்குவதை பெருமையாக கருதுகிறது . 9 லட்சம் கடனை வாங்கி பட்ஜெட் போடுகிறார்கள் இந்த அரசுக்கு வெட்கமாக இல்லையா என்று திமுகவை கடுமையாகா தாக்கி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !