கடந்த 11 ஆண்டுகளில், மிகப் பெரிய சாதனைகளை புரிந்துள்ளது பாஜக அரசு - அண்ணாமலை பேச்சு !

கடந்த 11 ஆண்டுகளில், மிகப் பெரிய சாதனைகளை புரிந்துள்ளது பாஜக அரசு - அண்ணாமலை பேச்சு !

Published : Jun 09, 2025, 11:02 AM IST

11 ஆண்டுகளில் நாம் செய்து இருக்கிற முக்கிய சாதனை, 2012 ல் 180 ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டியவர் சதவீதம் 16.25 சதவீதம். 2026 ல் அது பாஜக ஆட்சியில் 2.25 சதவீதமாக குறைந்து இருக்கிறது. ஆனால் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வறுமை ஒழிக்கப்பட வில்லை. இன்று தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக இல்லை. மத்திய அரசின் திட்டங்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி, நான்கு ஆண்டுகளில் திமுக ஆட்சி நடத்தி இருக்கிறது. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து சினிமா தயாரிக்கும் தம்பிகள் அதிகரித்து இருக்கிறார்கள். அமித்ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா முழுவதும் 38 மாவட்டங்களில் நக்சலைட்கள் ஒழிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2026 ல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதுதான் நமது ஒற்றை இலக்கு . என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசினார் .

04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி