
ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வருகின்ற வழியில் ஆம்புலன்ஸ் வருவதாக சொல்கிறார்.. மருத்துவத் துறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற.. மருத்துவர்களுக்கு விடுக்கின்ற மிரட்டல் தொனியில் அவர் பேசுகிறார். தமிகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் இப்படி மிரட்டல் தொனியில் பேசுவது அநாகரிகமா செயல்.