மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் தீர்மானத்திற்கு தமிழகத்தின் உரிமை குரல் என்பதற்காகவே ஆதரவு கொடுத்தோம் மற்றபடி அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் அரங்கேற்றிய நாடகம் என குறிப்பிட்டார்