
எடப்பாடி இல்லாத அதிமுக என்பது காலம்தான் பதில் சொல்ல வேண்டும் இவர் ஏன் வெளியே சென்றார் அண்ணாமலை எடப்பாடி தான் முதலமைச்சர் என சொல்லி இருக்கிறார் அதற்கு செய்தியாளர்களின் பதில் என்ன அமித் ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வேண்டும் என அண்ணாமலை பேசினர் திமுக ஆட்சியில் இருக்க கூடாது ஒருமித்த கருத்து என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மீது உண்மையான செயல்பாடுகள் இருந்தால் ஒருமித்து கருத்தோடு உள்ள அனைவருக்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் திமுகவை வெளியேற்ற வேண்டும்