ஆ. ராசா செய்தியாளர் சந்திப்பு : பெரியார் உலகமையமாகி கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவும் அந்த தத்துவம் தான் தமிழ்நாட்டையும் ...இந்தியாவையும் , இந்தியாவின் அரசியல் சட்டத்தை காப்பாற்றும் என்பதை மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் விதைக்கின்ற விதமாக இந்த கருத்தரங்கம் அமைந்திருக்கிறது . மேலும் பேசிய அவர் விமர்சனம் சொல்லுபவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள் ..! என்று பேசினார் .