ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு  மாட்டிக்கொண்ட குழந்தை

ராணிபேட்டையில் பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட குழந்தை

Published : Oct 09, 2022, 10:16 AM IST

ராணிபேட்டை மாவட்டம் விசாலாட்சி நகர் பகுதியில் வீட்டில் உள்ள பாத்திரங்களைக் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்ட சில்வர் பாத்திரத்தில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
 

ராணிபேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை விசாலாட்சி நகர் பகுதியை சேர்ந்த ஜோனத் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித்  வீட்டில் தலையில் பாத்திரத்தை மாட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது சில்வர் பாத்திரத்தில் தலை  மாட்டிக்கொண்டு வெளியில் வராமல் தவித்துள்ளான். பின்னர் அவனது பெற்றோர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மற்றும்  தீயணைப்பு துறையினர் இணைந்து ஒன்றரை வயது குழந்தையின் தலையில் மாட்டி கொண்ட பாத்திரத்தை  குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெட்டி எடுத்தனர். பின்னர் குழந்தையை பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

 

02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
02:15தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்
03:29வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:19தஞ்சையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற சுற்றலாப் பொங்கல் திருவிழா ! வைரல் வீடியோ
05:02சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி
02:15எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் திமுகவை வெல்ல முடியாது 2026ல் திமுக வெற்றி பெறப்போவது உறுதி
03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !