நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி சுற்றுலா 22 மாணவ மாணவிகள் ஜெர்மன் நாட்டிற்கு பயணம்

Published : May 25, 2025, 04:00 PM IST

பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்கள் 13 மாணவிகள் மொத்தம் 22 மாணவ மாணவிகள் இன்று கல்வி சுற்றுலாவிற்காக ஜெர்மனி நாட்டிற்கு இரண்டு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவ மாணவிகள்,சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்

04:01தேர்வு நேரத்தில் எந்த முறைகேடும் நடக்காமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு ! அன்பில் மகேஷ் பேட்டி
03:59பாஜக தரப்பில் தொகுதி பங்கேட்டில் பாஜகவிற்கு துணை முதல்வர் பதவி அதிக இடம் என கூறவில்லை
04:11காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
03:44உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகவே திமுக இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது
04:59முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தமிழக வெற்றி கழகத்தினர்
03:26ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
05:27ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் - மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேட்டி
04:33சார் சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க.. த.வெ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? டென்ஷனான செல்வப்பெருந்தகை
05:10ஒபிஎஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்து இருப்பதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது
04:11ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது கூடுதல் வலிமை சேர்ந்திருப்பதாக வரவேற்று மகிழ்கிறோம் ! திருமாவளவன் பேட்டி