
இன்றைக்கு உரிமை இழப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கோட்டை விட்டோம், மேகதாவில் கோட்டை விட்டோம், முல்லைப் பெரியாரில் கோட்டை விட்டோம் தற்போது ஜனநாயகத்தை கோட்டை விடும் வகையில் போராட்டத்தை இன்றைக்கு திமுக அரசு நடத்திக் கொண்டு வருகிறது