சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநகரின் பல பகுதிகளும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் பெங்களூரு, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீரில் மிதந்தபடி வாகனங்கள் மெதுவாக செல்கின்றன.