Nov 23, 2022, 3:46 PM IST
சென்னை மாநகர பேருந்து எண் 18K வழித்தடத்தில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பேருந்தின் படியில் தொங்கியபடியும், மேற்கூறி மீது ஏறியும் ஆபத்தின் விளிம்பில் பயணம் செய்து சக பயணிகளை அதிர்ச்சியும் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.