Watch : வித விதமான மீன்களுக்கு விதவிதமான கத்திகள் இருக்கு! - மீன் வெட்டி காசிமேடு துரை சுவாரஸ்யம்!

Feb 27, 2023, 11:57 AM IST

விதவிதமான மீன்களை வெட்ட விதவிதமான கத்திகள் பயன்படுத்தப்படும் என காசிமேடு மீனவர் சிறுத்தை துரை தெரிவித்துள்ளார். தன் பெயரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் வைத்ததாகவும் அவ்ர் தெரிவித்தார்.