ஆவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!

ஆவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு!

Published : Jul 05, 2022, 04:10 PM IST

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, நோயாளிகள் பயன்பாட்டிற்காக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவ மனையில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அவர் வழங்கினார்.
 

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more