சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

Aug 3, 2023, 6:11 PM IST

பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, பதிவேடுகளை பார்வையிட்டார்.