Exclusive : இறுதி காலத்தில் ஆதரவை தேடும் நெஞ்சம்! விட்றாதீங்க மக்கா! ❘

Published : Mar 09, 2023, 01:11 PM IST

சென்னையில் தெருக்களில் வாழ்ந்து வரும் ஒரு முதியவர் தன் இறுதிநாளில் ஆதரவை தேடி வருகிறார். அவரிடம் பேசியபோது அவர் சொன்ன விசயங்கள் கண்களை குளமாக்குகிறது. 

வீட்டிற்கு பாரமாய் போன முதியவர்கள் வீட்டில் வாழ வழியின்றி வீதிகளில் வீடப்படுகின்றனர்.  ஒரு முதியவரிடம் ஏசியாநெட் தமிழ் செய்திகள் குழு சந்தித்த போது, அவர் தன் இறுதி நாளிலாவது தன் மகன்கள் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது காண்போரை கண்கலங்க வைக்கிறது. 

 

 

04:46Goa Restaurants | கோவா போறீங்களா..? இந்த 7 ஃபேமஸ் ரெஸ்டாரன்ட்ல சாப்பிடாம விட்றாதீங்க..!
03:09தர்பூசணியில் கலக்கப்படும் ரசாயனங்கள்...! கலப்பட தர்பூசணியை கண்டுபிடிப்பது எப்படி? 🍉⚠️
01:01இனிப்பு பிரியர்களே உஷார்.! ரசகுல்லா சாப்பிட்ட சில நிமிடங்களில் இளைஞருக்கு நேர்ந்த கதி.!
04:00இனிப்பு பிரியர்களே உஷார்! ரசகுல்லாவால் இளைஞருக்கு நேர்ந்த கதி..! மருத்துவர்களின அதிர்ச்சி தகவல்கள் !
02:12Kitchen Hacks | இந்த டிப்ஸ் தெரிஞ்சா குக்கிங் ரொம்ப ஈஸி..! இனி 10 நிமிடத்திலேயே சமையல் ஓவர்.!
01:56Washing Machine | தப்பி தவறி கூட இந்த 6 துணிகளை வாஷிங் மிஷினில் மட்டும் போட்டுடாதீங்க!
02:11Weight Loss Tips | ஜிம்முக்கு போய் காசு வேஸ்ட் பண்ணாதீங்க.. ஈஸியா எடை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!
03:09Jigarthanda | ஜிகர்தண்டா பிரியரா நீங்க?! மதுரையின் சொர்க்கம் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
03:53பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
தங்கம் வாங்க நேரம் காலம் பார்க்காதீங்க! உடனே வாங்குங்க! பொருளாதார ஆலோசகர் நாகப்பன் சொன்ன அட்வைஸ்!