vuukle one pixel image

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் : அனல்பறக்க பிரச்சாரம் செய்த யோகி ஆதித்யநாத்

Ganesh A  | Published: Nov 14, 2024, 2:16 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள நிர்சா தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தார்.