Nov 14, 2024, 2:07 PM IST
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு இந்திய தொழில் கூட்டமைப்பான CII க்ருஷி பாரத் 2024 என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. உபி மாநிலம் லக்னோவில் அந்நிகழ்ச்சிக்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பின் முழு வீடியோவை இதில் பார்க்கலாம்.