Published : Sep 19, 2019, 05:43 PM ISTUpdated : Sep 19, 2019, 05:47 PM IST
பாலியல் புகாரளிக்க நிர்பந்திக்கிறது என்று கல்லூரி மாணவி ஆடியோ ஒன்று மாணவர்களிடையே பரவி வருகின்றது.
ஒய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் என்று கூறும் கல்லூரி மாணவி ஆடியோ மாணவர்களுக்கிடையே வேகமாக பரவி வருகிறது