அதிர்ச்சி வீடியோ.. பெற்ற குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்று லைவ் வீடியோ பதிவு செய்த தந்தை.. துடிதுடிக்க இறந்த கொடூரம்..!
Dec 13, 2019, 12:36 PM IST
விழுப்புரம் சித்தேரி கரையை சேர்ந்தவர் நகை தொழிலாளி அருள். லாட்டரி சீட்டு வாங்கி கடன்பட்டு அதன் தொல்லை பொறுக்க முடியாமல் மனைவி மற்றும் 3 மகள்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.