தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு .. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு .. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

Published : Sep 07, 2019, 05:27 PM IST

குழந்தையுடன் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை  
ஏற்படுத்தியுள்ளது.
 

டெல்லி சாவ்லா பகுதியில் பெண் ஒருவர் தனது பள்ளி சென்ற குழந்தையுடன் சாலையில் தனியாக நடந்து சென்றார் அப்போது இருசக்கர வாகனத்தில் இறங்கிய நபர் ஒருவர் , அந்த பெண்ணிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்

இதில்  அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே அந்த நபரை பிடிக்க முயற்சித்து கீழ விழுந்தார்.இதனை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த செயின் பறிப்பில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது 

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!