Sep 4, 2019, 6:13 PM IST
கடந்த சில வாரங்களுக்கு முன், நண்பர்கள் இவர்கள்... பைக்கில் வரும்போது வாய் தகராக இருந்த பிரச்சனை, முற்றி போய் கை கலப்பாக மாறி யுள்ளது. கண்டீயுரை சேர்ந்த இலைங்கர் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பதுர்த்தியை சேர்ந்த நண்பரை அடித்ததில் மண்டை உடைத்து.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் நீண்ட நாட்களாக அவரை தேடி வந்த நிலையில் கண்ணில் சிக்கியதும் நடு ரோட்டில் வைத்து, தாறு மாறாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் அனைவரும் அலறி போய் திகைத்து நின்ற காட்சி, தற்போது விடியோவாக வெளியாகியுள்ளது.