ஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..! வீடியோ..
Dec 12, 2019, 1:54 PM IST
தமிழகத்தில் முதல் நடவடிக்கையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42) என்பவர் குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.