Aug 12, 2019, 4:48 PM IST
நெல்லையில் மாவட்டம் கல்யாணிபுரம் இடத்தில் சண்முகவேல் என்ற முதியவர் தனுது வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்த போது திடிரென மறைந்த வந்து கொள்ளையர்கள் பட்டாக்கத்தியுடன் முதியவரின் கழுத்தை துணியிலே இறுக்கிப் பிடித்து இன்னொரு கொள்ளியானை வரவைதான் அப்போது அந்த முதியவர் சாமர்த்தியமாக நழுவி அவர்களை தாக்க முயற்சித்தார் கொள்ளையர்களும் முதியவர்களும் மாறி மாறி தாக்கி கொள்ளையர்களை விரட்டியடித்தநர் தறபோது சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதேபோல் கொள்ளையர்களை எதிர்த்து போராடிய முதியவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன மேலும் இந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் யார் அந்த கொள்ளையர்கள்..? என்று மேற்கண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்