Apr 23, 2019, 10:48 AM IST
சொத்துப் பிரச்சனைக்காக நடந்த தகராறில், சரக்கு போதையில் தனது உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தலைமறைவாகியுள்ளார் விஜய் மக்கள் மன்றத் தலைவர்.
தூத்துக்குடி சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் விஜய் மக்கள் மன்றத் தலைவராக இருந்து வருகின்றார். இவர் விபத்தில் இறந்த கிளிவிங்சன், சுமன் மற்றும் சிம்சன் உள்ளிட்ட சகோதரர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.