Sep 6, 2019, 4:09 PM IST
கோவா நீச்சல் அணியின் பயிற்சியாளராக சுராஜித் கங்குலி என்பவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்அவரிடம் பயிற்சி பெற்று வந்த தேசிய அளவில் பதக்கம் வென்ற 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து உள்ள வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.