சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதால் பரபரப்பு. போலீசார் வலைவீச்சு.