காதலன் மீது ஆசிட் வீசி அதிர வைத்த காதலி.. 'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் முகத்தை கோரமாக்கிய பரபரப்பு வீடியோ..!

காதலன் மீது ஆசிட் வீசி அதிர வைத்த காதலி.. 'அந்த' விஷயத்திற்கு மறுத்ததால் முகத்தை கோரமாக்கிய பரபரப்பு வீடியோ..!

Published : Nov 28, 2019, 03:37 PM ISTUpdated : Nov 28, 2019, 03:44 PM IST

ஒடிசா மாநிலம் : கட்டாக் அருகிலுள்ள ஜகட்பூர் சேர்ந்தவர் அலேக் பரிக் என்ற வாலிபர் நேற்று முன்தினம் இரவு பக்ரி சஹ என்ற இடத்தில் இளம்பெண் பேசி கொண்டு இருக்க திடிரென ஆசிட் வீசி உள்ளார்.

ஓடிசாவின் கட்டாக்கிலிருந்து ஒரு ஆச்சரியமான வழக்கு பதிவு செய்துள்ளது அந்த மாநில காவல்துறை..  ஜகட்பூர்யில் வசிப்பவர் அலேக் பரிக் இவர் நேற்று முன்தினம் இரவு பக்ரி சஹி என்ற இடத்தில் ஒரு இளம்பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார் சில நிமிடங்களில் அலேக் பரிக் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடினர்கள்.

அப்போது கீழே விழுந்து கிடந்த அலேக் பரிக் தன் மீது இளம்பெண் ஆசிட் வீசுவது கூறி கதறினார் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இதைப் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

அதில் அவர் கூறியது  தன்னை அந்த பெண் காதலித்ததாகவும் தனக்கு அவள் மீது எந்த காதலும் இல்லை என்று கூறினேன் என்றதால் ஆத்திரத்தில் ஆசிட் வீசி விட்டதாகவும் தெரிவித்தார் ஆனால் மறுபுறம் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இருவரும் காதலித்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்ட தாகவும் தெரிவித்துள்ளனர் இதுபற்றி போலீசார் மேலும் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விசாரணையில் எந்த துப்பு கிடைதலாலும்  அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பகுதி காவல்துறை தெரிவித்துள்ளது.
 

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!