பின்னர் வீட்டிற்கு வந்து பாக்க தோஷத்தில் ராதிகாவிடம் காபி கேக்க ராதிகா முறைக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தற்போது கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. தனது முன்னாள் காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பாக்யாவின் வீட்டு அருகிலேயே ராதிகா மற்றும் மயூவுடன் குடிவந்த கோபி, நேற்று பாக்யா சமைத்த பிரியாணி வாசத்தை ராதிகா தான் சமைக்கிறார் என நினைத்து ஏமாந்து போனார்.
இதையடுத்து அவர் ஏதோ ஒன்றை செய்து கொண்டு வந்து கொடுத்ததை மனம் ஒப்பாமல் சாப்பிட்டு முடித்தார். இன்றைய எபிசோடில் ராதிகாவும் மயூவும் ரூமிற்கு சென்று கட்டிலில் படுத்து தூங்கி விடுகின்றனர். ரூமுக்கு செல்லும் கோபி ராதிகாவை எழுப்ப டிஸ்டர்ப் செய்யாதீர்கள் எனகூறுகிறார் ராதிகா. மயூவை எழுப்ப எட்டி உதைத்து விடுகிறார். பின்னர் பாய் தலையணை ஓரத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கோபி. பக்கா பிளானிங் என நினைத்துக் கொண்டு அங்கு ஏசியில், கட்டிலில் தூங்கினேன் என புலம்பிக்கொண்டே படுக்கிறார். தூக்கத்தில் இருந்தபடியே ராதிகா திட்டுகிறார்.
undefined
மேலும் செய்திகளுக்கு...என்னது விஜய் தேவரா கொண்டாவிற்கு திருமணம் முடிந்து விட்டதா? ரசிகைகளின் மனதை உடைத்த ஜான்வி கபூர்
மறுநாள் காலையில் வாங்கிங் சென்று திரும்பிய செழியனிடம் அவனை பார்த்தியா என கேட்கிறார் ஈஸ்வரி. மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லையா என ராமமூர்த்தி திட்டுகிறார். இல்லை! அவன் ராதிகாவுடன் வந்து இருப்பதை கண்டு யாராவது கேட்பார்கள் என நினைத்தேன்என்கிறார் ஈஸ்வரி.
அப்போது அங்கு வரும் எழில், அவரால் அசிங்கப்பட எதுவுமே இல்லை என கூறிவிட்டு வாக்கிங் செல்ல, கோபியும் வருகிறார். இருவருக்கும் போட்டி வைத்துக் கொள்வோமா எனக் கேட்கிறார். எழில் கோபியை வென்று விடுகிறார். இனிமேல் உங்களுக்கு தோல்வி மட்டும் தான் மிஞ்சும் , அதை நாங்கள் பார்க்க தான் போகிறோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறான். பின்னர் வீட்டிற்கு வந்து பாக்க தோஷத்தில் ராதிகாவிடம் காபி கேக்க ராதிகா முறைக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.