
அதாவது ஆபீஸில் கார்த்திக் பொய் சொன்னா ஒரு பெண்ணிடம் கோபமாக அதை பார்த்த தீபா உண்மைய சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அதனை தொடர்ந்து என்ன செய்வது கார்த்திக் எப்படி உதவுவது என யோசிக்கும் அவள் மீனாட்சிக்கு போன் செய்து உதவிக்கு கூப்பிட மீனாட்சியும் இங்கு வந்து விடுகிறாள்.
அடுத்ததாக ரெக்கார்டிங் தியேட்டருக்குள் செல்லும் தீபா பாடலை பாட அதைக் கேட்ட கார்த்திக் இதுதான் உண்மையான பல்லவியோட வாய்ஸ் என இளையராஜாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறான். ஆனால் உண்மையில் தீபா இப்படி தனக்குத்தானே பாடிக் கொள்வது போல நினைத்து பார்க்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தீபா கார்த்திக்கிற்கு உதவ போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D