
முதன்முறையாக மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் இந்தியாவில்..! மொபைல் சந்தையில் இந்தியா கலக்கல்....
மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்
மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியானது, இதுவரை உலகில் பார்சிலோனா மற்றும் ஷாங்காய் என இரண்டே இடங்களில்தான் நடந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கூட , மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நடைப்பெற்றது. இந்த விழாவில், உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்துகொண்டு புதுவித போன்கள் மற்றும் போன்களுக்கான தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தினர் .
இதனை தொடர்ந்து இந்தியாவை பொறுத்தவரை , மொபைல் போனின் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுவதால், இந்தாண்டு வரும் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி டெல்லியில் 'இந்தியன் மொபைல் காங்கிரஸ்' நடைபெறவுள்ளது.
இந்த தகவலை இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் COAI தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.