அட்டகாசமான “ஹோண்டா ஆக்டிவா 4ஜி பிஎஸ்4”அறிமுகம் ...! விலை ரூ. 50, 730 மட்டுமே....

 |  First Published Mar 6, 2017, 12:12 PM IST
new honda activa 4g introduced



அட்டகாசமான “ஹோண்டா ஆக்டிவா 4ஜி பிஎஸ்4”அறிமுகம் 

இரு சக்கர  வாகனத்தை  பொறுத்தவரையில்,  அனைவருக்கும்  பொருத்தமான ஒன்று என்றால்,  ஹோண்டா அக்டிவா என்பது  சிறந்த  ஒன்று .  ஆண் பெண் என்ற  இருபாலரும் பயன்படுத்தும் மிக சிறந்த இருசக்கர வாகனம் ஹோண்டா அக்டிவா.

Tap to resize

Latest Videos

ஹோண்டா அக்டிவா தற்போது மேலும் புது பொலிவுடன் பல சிறப்பம்சங்களுடன் ஹோண்டா அக்டிவா 4ஜி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் அறிமுகம்  செய்துள்ளது .

சிறப்பு  வசதி

மொபைலை சார்ஜ் செய்யும் வசதியும் சிறந்த  வசதி

109 சிசி திறன் கொண்ட ஹோண்டா இகோ டெக்னாலாஜி  இன்ஜினுடன் 8bhp  பவரை வெளிப்படுத்தும்

வி-மேட்ரீக்ஸ் கியர்பாக்சினை பெற்றுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது .

எப்போது அமல் ?

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள இந்த  வாகனம் மக்களிடேயே, ,  பெருத்த எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது  

விலை

இந்தியாவில்  50,730 ரூபாய்க்கு விற்பனைக்கு  வரும் என  கணிக்கப்பட்டுள்ளது

 

click me!